தேநீர் சாலையில் விலை மாதுகளிற்கு பதிலாக பாலியல் ரோபோக்கள்

சுவிட்சர்லாந்தில் தொடங்கவுள்ள தேநீர் சாலையில் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நோக்கத்தில் விலை மாதுகளுக்கு பதிலாக பாலியல் ரோபோக்களை பயன்படுத்த குறித்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. குறித்த தேநீர் சாலை ஜெனிவாவில் இவ்வருட இறுதியில் அமைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தேநீருடன் பாலியல் ரீதியாகவும் மகிழ்விக்க வழிவகை செய்யப்பட்ட உள்ளது. இதற்கென்று பிரத்யேகமாக விலை மாதுக்கள் இங்கு வேலைக்கு அமர்த்தப்பட உள்ளதாக தெரிவித்திருந்தனர். ஆனால் சுவிஸ் நிர்வாகம் குறித்த திட்டத்திற்கு இதுவரை ஒப்புதல் வழங்காமல் மறுத்து வருவதால், … Continue reading தேநீர் சாலையில் விலை மாதுகளிற்கு பதிலாக பாலியல் ரோபோக்கள்